July 14 , 2021
1437 days
627
- ஜூலை 12-13 ஆகிய தேதிகளின் போது செவ்வாய், வெள்ளி மற்றும் நிலவு ஆகியவை ஒன்றோடொன்று இணைவு நிலையில் வந்தடைந்தன.
- செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை 2021 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று ஒன்றோடொன்று நெருக்கமாக வந்தடைந்தன.
- இத்தகைய வானியல் நிகழ்வானது கோள்களின் இணைவு நிலை (planetary conjunction) எனப்படுகிறது.
- இதனை வெறும் கண்ணால் காண முடிந்தது.
- 2021 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று இரு கோள்களிடமும் நிலவு நெருங்கி வந்தது.

Post Views:
627