கோவா மாநிலத்தின் சமீபத்திய சாதனை
October 27 , 2021
1306 days
553
- கோவா மாநிலமானது திறந்தவெளி கழிப்பிடமற்ற மற்றும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கிய மாநிலம் என்ற நிலையை அடைந்துள்ளது.
- ‘ஹர் கர் ஜல் திட்டத்தின்’ கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி வழங்கிய முதல் மாநிலமாகவும் கோவா மாறியுள்ளது.
- அது மட்டுமின்றி, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான 100% இலக்கினையும் வழங்கியுள்ளது.
Post Views:
553