TNPSC Thervupettagam

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு

April 16 , 2021 1493 days 542 0
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று இந்தியாவானது கோவிட் -19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான உலகின் இரண்டாவது மிக மோசமான நாடாக மாறியுள்ளது.
  • இப்போது உலகில் அதிக எண்ணிக்கையில் கோவிட்-19 தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா உள்ளது.
  • இதில் நாட்டில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்