TNPSC Thervupettagam

கோவிட் நடவடிக்கைகள் – ஒடிசா 

April 24 , 2020 1935 days 690 0
  • ஒடிசா மாநில முதல்வரான நவீன் பட்நாயக் பின்வரும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றுப் போராட்டத்தின் போது இறக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார நலப் பணியாளர்களுக்கும் “தியாகிகள்” அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு செய்யப் படும் என்றும் கூறியுள்ளார்.
  • மேலும் அவர்களுடைய குடும்பத்தினர் ரூ.50 இலட்சம் நிதியை நிவாரணமாகப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 
  • மேலும் அவர் மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களின் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறியுள்ளார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்