TNPSC Thervupettagam

கோவிட் நடவடிக்கைகள் – தமிழ்நாடு 

April 24 , 2020 1935 days 634 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்கள் இறந்தால், அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையானது தற்பொழுதுள்ள ரூ.10,00,000 என்ற தொகையிலிருந்து ரூ.50,00,000 என்ற தொகையாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். 
  • இந்தக் கருணைத் தொகையானது சுகாதாரம், காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறைகளுக்குப் பொருந்தும்.
  • மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை வழங்கப் படும்.
  • மத்திய அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.50,00,000 என நிர்ணயித்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்