கோவிட் – 19 தொற்றிற்கு எதிராகப் போராட இந்தியாவிற்கு சர்வதேச நாடுகளின் உதவி
April 10 , 2020 1928 days 731 0
அமெரிக்கா கோவிட் – 19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக தனது அமெரிக்க உலகளாவிய எதிர்வினைத் தொகுப்பின் கீழ் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியானது இந்தியாவிற்கு வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது.
சீனா இந்தியாவிற்கு 1,70,000ற்கும் மேற்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE - Personal Protective Equipment) இலவசமாக வழங்கியுள்ளது.