April 2 , 2020
2089 days
711
- கலாச்சார உறவுகளுக்கான இந்திய ஆணையமானது (ICCR - Indian Council for Cultural Relations) உலகளாவிய ஓவியப் போட்டியைத் தொடங்கியுள்ளது.
- இதன் தலைப்பு “கரோனாவிற்கு எதிராக ஒன்றிணைதல் - கலையின் மூலம் வெளிப்படுத்துதல்” என்பதாகும்.
- ICCR ஆனது இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்பவரால் 1950 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Post Views:
711