TNPSC Thervupettagam

கோவிட்-19 முற்காப்புத் தவணை

March 19 , 2022 1244 days 494 0
  • 12 முதல் 14 வயதிற்குட்பட்டக் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தும் பணியானது 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று தொடங்கியது.
  • குறிப்பிட்ட வயது கொண்ட குழந்தைகளுக்கு கார்பிவாக்ஸ் கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப் படும்.
  • கார்பிவாக்ஸ் என்பது ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள பயோலாஜிகல்-இ என்ற ஒரு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தாகும்.
  • கோவிட்-19 முற்காப்புத் தவணையானது 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்