TNPSC Thervupettagam
December 26 , 2025 13 days 62 0
  • இந்தியக் கணினி அவசரகால நடவடிக்கைக் குழு (CERT-In) வாட்ஸ்அப் பயனர்களை குறி வைத்து செயல்படும் ஒரு அச்சுறுத்தல் பிரச்சாரம் குறித்து ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தத் தாக்குதல் ஆனது, வாட்ஸ்அப் கணக்குகளை முடக்க தீங்கிழைக்கும் காரணிகளைப் பயன்படுத்துகின்ற கோஸ்ட்பேரிங் என்ற புதிய நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • தீங்கிழைக்கும் காரணிகள் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகாரம் இல்லாமல் கையகப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை இணைத்தலுக்கான குறியீடுகளை உள்ளிட செய்கிறது.
  • இது இணைய வெளிக் குற்றவாளிகள் கடவுச்சொற்கள் அல்லது SIM பரிமாற்றங்கள் என அதனுடைய தேவையுமில்லாமல் வாட்ஸ்அப் கணக்குகளை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்