TNPSC Thervupettagam

கௌதாம் யோஜனா - சத்தீஸ்கர்

March 19 , 2026 2 days 56 0
  • சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் தெருவோரக் கால்நடைகளுக்காக சுமார் 1,460 தங்குமிடங்களை அமைப்பதற்கான 'கௌதாம் யோஜனா' திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
  • இத்திட்டம் தெருவோரக் கால்நடைகளுக்கு முறையான பாதுகாப்பு, தங்குமிடம், தீவனம் மற்றும் அறிவியல் ரீதியான மேலாண்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பு பாரம்பரியப் பசுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதோடு, கால்நடை மேலாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்