TNPSC Thervupettagam

கௌமாரகான்-2026 மாநாடு

October 21 , 2026 15 hrs 0 min 86 0
  • அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) ஏற்பாடு செய்த கௌமாரபிருத்யா குறித்த 3வது சர்வதேச மாநாட்டை (KAUMARACON-2026) குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
  • இதன் கருத்துரு “Shaping the Future of Child Health: Global Perspectives, Research Innovations, and Clinical Frontiers in Kaumarabhritya” என்பதாகும்.
  • கௌமாரபிருத்யா என்பது குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு தொடர்பான ஆயுர்வேதப் பிரிவாகும்.
  • ஆயுஷ் புத்-தொழில் இணையதளம், AIIA-iCAINE இணையதளம், ஆயுடிவா, வமனா செயலி மற்றும் பஞ்சகர்மா மதிப்பீட்டுச் செயலி ஆகியவை தொடங்கப்பட்டன.
  • சமஸ்கிருதத்தில் பஞ்சகர்மா என்றால் "ஐந்து செயல்கள்" என்று பொருள், இது நச்சுகளை அகற்றி வாதம், பித்தம் மற்றும் கபத்தைச் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்