TNPSC Thervupettagam

கௌஷல் யுவா சாம்வாத் – இளைஞர்களுக்கான உரையாடல்

July 10 , 2019 2135 days 697 0
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமானது கௌஷல் யுவா சாம்வாத் எனும் இளைஞர்கள் உரையாடல் முன்முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
  • இது அனைத்துத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களிலும் உள்ள இளைஞர்களிடமிருந்து நேரடி கருத்துருக்களைச் சேகரிப்பதும் அதனைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த பயன்படுத்துவதும் இதன் நோக்கங்களாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று உலக இளைஞர்களின் தினத்தை நினைவு கூறும் விதமாகவும் திறன் இந்தியா திட்டத்தின் 4வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாகவும் தொடங்கப்படவுள்ளது.
  • தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்