TNPSC Thervupettagam

சகுரா அறிவியல் திட்டம் 2025

August 22 , 2025 17 hrs 0 min 26 0
  • சகுரா அறிவியல் திட்டம் ஆனது, ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் (JST) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இளைஞர்களிடையே அறிவியல் கற்றல் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் இணைந்த இந்தியா, அந்த ஆண்டு முதல் 619 மாணவர்களையும், 91 மேற்பார்வையாளர்களையும் ஜப்பானுக்கு அனுப்பியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில், அந்தமான் & நிக்கோபார், லடாக், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுராவில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 34 இந்திய மாணவர்களும், 2 மேற்பார்வையாளர்களும் ஜப்பானுக்குப் பயணிக்க உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்