சங்கம் - கடற்படைப் பயிற்சி
December 14 , 2022
876 days
384
- சங்கம் எனப்படும் 7வது கடற்படைப் பயிற்சியானது கோவாவில் தொடங்கியது.
- இது இந்தியக் கடற்படைப் பிரிவான MARCOs மற்றும் அமெரிக்கக் கடற்படைப் பிரிவான SEALs ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டுக் கடற்படை சிறப்புப் பயிற்சி ஆகும்.
- சங்கம் கடற்படைப் பயிற்சியானது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
- மேலும், இது இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு முக்கியமான இராணுவ மற்றும் உத்திசார் முயற்சியாகும்.

Post Views:
384