மதராஸ் இசை அகாடமியானது, சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டி.டி.கே விருது, இசைக் கலைஞர் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகளைப் பெறுவோர்களின் பெயரை அறிவித்துள்ளது.
சங்கீதா கலாநிதி விருதானது மதராஸ் இசை அகாடமியால் கர்நாடக இசைக் கலைஞருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.
விருதுகளைப் பெறுவோர்களின் பட்டியல்:
விருது
பெறுவோர்
சங்கீத கலாநிதி
S.சௌம்யா
சங்கீத கலா ஆச்சார்யா
MS ஷீலா, சீதா நாராயணன்
டி.டி.கே விருது
கோதண்ட ராமன் மற்றும் ராஜ்குமார் பாரதி (பாரதியாரின் கொள்ளுப் பேரன் )