சடலத்துடன் பாலுறவுறல் (நெக்ரோபிலியா) மீதான தீர்ப்பு
June 9 , 2023 1234 days 730 0
கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு உயிரற்றச் சடலத்துடன்பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரு தண்டனையை வெளிப்படையாகக் குறிப்பிடாத இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகளுடன் மேற்கோள் காட்டியுள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) "இறந்த உடலுடன் உடலுறவில்" ஈடுபடுவதற்கான தண்டனையை மிகவும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை, ஏனெனில் இந்தச் சட்டம் உயிருடன் இருக்கும் நபர் சம்பந்தப்பட்டச் செயல்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நெக்ரோபிலியா என்ற வார்த்தையானது இறந்த சடலத்துடன் உடலுறவில் ஈடுபடும் ஒருவரின் செயலைக் குறிக்கிறது.