TNPSC Thervupettagam

சட்டவிரோத நிலக்கரி வெளியேற்றத் தடுப்பு திட்டம்

July 9 , 2026 12 hrs 0 min 28 0
  • சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அங்கீகரிக்கப்படாத நிலக்கரிப் போக்குவரத்திற்கு விரிவான மற்றும் காலவரையறைக்குட்பட்ட பதிலெதிர்ப்பு நடவடிக்கையை உறுதி செய்வதற்காக, "நிலக்கரி கசிவற்ற திட்டம்" ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
  • 1957 ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க CISF மற்றும் கோல் இந்தியா லிமிடெட் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், CISF படையினரை பணியமர்த்துவதற்கான முன்னுரிமைப் பட்டியலில் நிலக்கரித் துறையையும் சேர்க்குமாறு உள்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்