சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன் பிடித்தலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் – ஜுன் 05
June 7 , 2020 1892 days 477 0
இது ஐக்கிய நாடுகளின் உணவுமற்றும் வேளாண் அமைப்பினால் (FAO - Food and Agriculture Organization) அனுசரிக்கப் படுகின்றது.
இது 2018 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப் பட்டது.
2016 ஆம் ஆண்டு, ஜுன் 05 அன்று “FAO அரசு துறைமுக நடவடிக்கை ஒப்பந்தம்” எனப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலை ஒழிப்பதற்கான சர்வதேச ஒப்பந்தமானது நடைமுறைக்கு வந்தது.
சட்டவிரோத மீன் பிடித்தல் மீதான முதலாவது சர்வதேச ஒப்பந்தம் இதுவாகும்.