TNPSC Thervupettagam

சணல் மூலப்பொருள் - குறைந்தபட்ச ஆதரவு விலை

April 11 , 2022 1215 days 478 0
  • 2022-2023 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான  சணல் மூலப்பொருளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்துள்ளது.
  • 2022-2023 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கு சணல் மூலப்பொருளின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது குவிண்டாலுக்கு 4,750 ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இது முந்தையப் பருவ காலத்தினைக் காட்டிலும் 250 ரூபாய் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்