TNPSC Thervupettagam

சதுர கிலோமீட்டர் தொகுப்பு ஆய்வகம்

February 6 , 2022 1229 days 557 0
  • சதுர கிலோமீட்டர்  தொகுப்பு ஆய்வகம் (Square Kilometer Array Observatory – SKAO) எனும் மாபெரும் அறிவியல் திட்டத்தில் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டினை உறுதி செய்வதற்கான ஒரு இடைக்கால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
  • இந்த ஒப்பந்தமானது ஓராண்டு காலம் வரை செல்லுபடியாகும்.
  • SKAO திட்டமானது உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியாக திகழும்.
  • SKAO திட்டத்தின் கட்டுமானக்  கட்டத்தில் இந்தியா தனது முதல் நிதிப் பங்களிப்பினை வழங்குவதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும்.
  • SKAO ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளது.
  • இதன் தலைமையகம் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்