சத்தீஸ்கர் - தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டம்
January 4 , 2020 2041 days 815 0
சத்தீஸ்கர் மாநில அரசானது 'முக்கியமந்திரி விஸ்வகர்மா நிர்மன் ஷ்ராமிக் மிருத்யு எவம் திவ்யாங் சஹாய்தா யோஜனா' என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது வேலையின் போது அல்லது மாற்றுத்திறன் காரணமாக இறக்கும் பதிவு செய்யப்பட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிலையான இழப்பீடு வழங்க முயல்கின்றது.