TNPSC Thervupettagam

சந்தாலி மொழியில் அரசியலமைப்பு

December 28 , 2025 4 days 82 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் புது டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் சந்தாலி மொழியில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பை வெளியிட்டார்.
  • அரசியலமைப்பு ஆனது சந்தாலி மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓல் சிக்கி எழுத்து வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த வெளியீடு ல் சிக்கி எழுத்துக்களின் நூற்றாண்டு விழாவுடன் ஒத்துப்போகிறது.
  • 92வது திருத்தச் சட்டம், 2003 மூலம் சந்தாலி மொழி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
  • சந்தாலி மொழி ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் பேசப் படுகின்ற மொழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்