December 13 , 2025
10 days
46
- சீனாவின் சாங்-6 கலம் சந்திர மண்ணில் சிறிய இரும்பு ஆக்சைடு படிகங்களைக் கண்டுபிடித்தது.
- தென் துருவத்திலுள்ள ஐட்கன் படுகையிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஹெமடைட் மற்றும் மாக்ஹமைட் கண்டறியப்பட்டன.
- இந்தப் படுகை சூரிய மண்டலத்தில் உள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய அறியப் பட்ட மோதல் மண்டலமாகும்.
- இரும்பு ஆக்சைடு உருவாக்கம் மாபெரும் பழங்கால மோதல்/தாக்கங்களிலிருந்து வெளியான ஆக்ஸிஜன் நிறைந்த நீராவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- Chang’e-6 கலமானது 2024 ஆம் ஆண்டில் நிலவின் உள்ளார்ந்தப் பிராந்திய சந்திர மாதிரிகளைப் புவிக்கு அனுப்பியது.

Post Views:
46