TNPSC Thervupettagam

சந்திரப் புத்தாண்டு

February 5 , 2022 1226 days 570 0
  • பிப்ரவரி 01 அன்று கொண்டாடப்படும்  சந்திரப் புத்தாண்டானது பொதுவாக சீனப் புத்தாண்டு என அழைக்கப் படுகிறது.
  • சீனப் புத்தாண்டு அல்லது சந்திரப் புத்தாண்டானது இராசி (கிரகம்) மண்டலங்களுக்கு இடையிலான மாற்றத்தைக் குறிக்கிறது.
  • எனவே 2022 ஆம் ஆண்டானது புலி ஆண்டாவதோடு, 2021 ஆம் ஆண்டு எருது ஆண்டாக அமைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்