TNPSC Thervupettagam

சந்திரயான்-3 நிலவினுடைய மூடகத்தின் மாதிரிகள்

May 15 , 2025 19 hrs 0 min 25 0
  • புதியக் கண்டுபிடிப்புகளானது, சந்திரயான்-3 ஆய்வுப் பயணத்தின் தரையிறங்கும் தளமான சிவ சக்தி மையம்/புள்ளி ஆனது நிலவின் பழமையான மூடக மாதிரிகளை எடுப்பதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய தளம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
  • சிவ சக்தி மையமானது, புவியிலிருந்து புலனாகும் வகையில் நிலவின் பக்கத்திற்கு அருகில் உள்ள தெற்கு உயர் அட்சரேகைப் பகுதிகளில் அமைந்துள்ளது.
  • தரையிறங்கும் தளத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை ஒரு குறைவான அளவில் உள்ள நிலையானது, தென் துருவ-ஐட்கன் படுகை உருவான ஒரு இடம் மற்றும் அது உருவான காலக் கட்டத்தில் பொட்டாசியம், அருமண் தனிமக் கூறுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை (KREEP) இருந்திருக்காது என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்