TNPSC Thervupettagam

சன்சத் ரத்னா விருது 2022 - 12வது பதிப்பு

April 9 , 2022 1217 days 605 0
  • இது பிரைம் பாயின்ட் என்ற அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.
  • சன்சத் ரத்னா விருதுகள் குழுவுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைவராகவும் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி எஸ் கிருஷ்ணமூர்த்தி இணைத் தலைவராகவும் இருந்தனர்.
  • PRS இந்தியா என்ற ஒரு அமைப்பு வழங்கிய தரவுகளின் அடிப்படையில் 17வது மக்களவையின் தொடக்கத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரை அவர்களின் ஒட்டு மொத்தச் செயல்திறனின் அடிப்படையில் விருது பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
  • இந்தப் பதிப்பின் புதிய அம்சமான வாழ்நாள் சாதனையாளர் ஏபிஜே அப்துல் கலாம் விருதானது தமிழ்நாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான எச் வி ஹண்டேவுக்கு வழங்கப்பட்டது.
  • கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லிக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
  • இந்தப் பதிப்பில் மொத்தம் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்