சன்சாத் கேல் மஹாகும்ப் நிகழ்வின் இரண்டாம் கட்டம் 2022-23
January 25 , 2023 1069 days 515 0
2022-23 ஆம் ஆண்டின் சன்சத் கேல் மஹாகும்ப் நிகழ்வின் இரண்டாம் கட்டமானது, உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
கேல் மகாகும்பத்தின் முதல் கட்டமானது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மாவட்ட வாரி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவற்றுள் 750க்கும் மேற்பட்ட மையங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.