TNPSC Thervupettagam

சன்சாத் கேல் மஹாகும்ப் நிகழ்வின் இரண்டாம் கட்டம் 2022-23

January 25 , 2023 937 days 434 0
  • 2022-23 ஆம் ஆண்டின் சன்சத் கேல் மஹாகும்ப் நிகழ்வின் இரண்டாம் கட்டமானது, உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
  • கேல் மகாகும்பத்தின் முதல் கட்டமானது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.
  • நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மாவட்ட வாரி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவற்றுள் 750க்கும் மேற்பட்ட மையங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்