சபோரிஜியா அணுமின் நிலையம்
March 8 , 2022
1254 days
549
- ரஷ்யப் படையானது உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தினைக் கைப்பற்றியுள்ளது.
- இது ஐரோப்பியாவிலுள்ள ஒரு மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.
- இது நீப்பெர் நதியருகே (Dnieper River) உள்ள ஈரெஹோதார் நகரின் அருகே அமைந்து உள்ளது.
Post Views:
549