TNPSC Thervupettagam

சமத்துவ தினம்/ பீம் ஜெயந்தி 2026 - ஏப்ரல் 14

April 14 , 2026 3 days 101 0
  • இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்று அழைக்கப்படும் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை இது குறிக்கிறது.
  • சாதி, மதம், பாலினம் பாராமல் அனைத்து மக்களிடையேயும் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் ஏப்ரல் 14-ஆம் தேதியை "சமத்துவ நாள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டில் அறிவித்தார்.
  • சமூக நீதிக்காகப் பாடுபட் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
  • வரைவுக் குழுவின் தலைவராக இருந்த அவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • மூன்று  வட்டமேஜை மாநாடுகளிலும் பங்கேற்ற அவர் மற்றும் M.K காந்தியுடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • அவருக்கு 1990-ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்