August 23 , 2021
1588 days
569
- 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் 25 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரமானது அனுசரிக்கப் படுகின்றது.
- இந்தப் பண்டையகால மொழியை ஊக்குவிப்பதற்கும் பிரபலமாக்குவதற்காகவும் வேண்டி சமஸ்கிருத வாரமானது அனுசரிக்கப்படுகின்றது.
- இது விஷ்வ சமஸ்கிருத தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
Post Views:
569