TNPSC Thervupettagam

சமாஜிக் அதிகாரி ஷிவிர்

September 10 , 2022 975 days 424 0
  • இது ALIMCO, நாக்பூர் மாநகராட்சிக் கழகம் (NMC) மற்றும் நாக்பூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இது 'ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா' (RVY திட்டம்) மற்றும் 'திவ்யங்ஜன்' ஆகியவற்றின் கீழ் முதியோர்களுக்கு உதவிகர மற்றும் துணை உபகரணங்களை விநியோகம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்