சமாதானத்துடன் இணைந்து வாழ்வதற்கான சர்வதேச தினம் – மே 16
May 20 , 2019 2303 days 872 0
சமாதானத்துடன் இணைந்து வாழ்வதற்கான சர்வதேச தினமானது மே 16 அன்று கொண்டாடப்படுகின்றது.
இந்தத் தினமானது ஐ.நா பொதுச் சபையால் அதன் தீர்மானம் எண் 72/130 ஆல் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த தினமானது சமாதானம், சகிப்புத் தன்மை, உள்ளடக்கம், ஒற்றுமை மற்றும் உலக அளவிலான புரிதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகின்றது.
சமாதானத்துடன் இணைந்து வாழ்வதற்கான சர்வதேச தினமானது முதன்முறையாக 2018 ஆம் ஆண்டு மே 16 அன்று அனுசரிக்கப்பட்டது.