July 21 , 2020
1751 days
708
- கேரளா மாநில முதல்வரான பினராயி விஜயன் கேரளாவில் கொரோனாவின் சமூகப் பரவலை உறுதி செய்துள்ளார்.
- இது இந்நோயானது அங்கு மூன்றாவது நிலையில் உள்ளதைக் குறிக்கின்றது.
- தற்போதைய சூழ்நிலைக்குத் தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Post Views:
708