சமூக நீதி தினம் 2025 - செப்டம்பர் 17
September 26 , 2025
2 days
31
- இத்தினமானது ஈ.வெ. இராமசாமி (பெரியார்) பிறந்த நாளைக் குறிக்கிறது.
- இவர் திராவிடர் கழகத்தைத் தொடங்கிய இந்தியச் சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
- அவர் 'திராவிட இயக்கத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
- தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே பெருமிதத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்திற்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப் படுகிறார்.
- பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் உரிமைகள் மற்றும் சாதி ஒழிப்பு ஆகிய கொள்கைகளை அவர் ஊக்குவித்தார்.
- உலக சமூக நீதி தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
Post Views:
31