September 19 , 2026
2 days
54
- சமூக சீர்திருத்தவாதி ஈ.வெ. ராமசாமியின் (பெரியார்) பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு சமூக நீதி நாளைக் கடைப்பிடித்தது.
- பெரியார் என்று பிரபலமாக அறியப்படும் ஈ.வெ. ராமசாமி, 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று ஈரோட்டில் பிறந்தார்.
- அவர் சமூக சமத்துவம், கண்ணியம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை மையமாகக் கொண்டு 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
- தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டை எதிர்த்த வைக்கம் சத்தியாகிரகத்தில் பெரியார் பங்கேற்றார்.
- உரைகள், எழுத்துக்கள் மற்றும் பொதுப் பிரச்சாரங்கள் மூலம் பகுத்தறிவு, பெண்கள் உரிமை, கல்வி மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றை அவர் ஆதரித்தார்.
- 2026 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அவரது 147 ஆவது பிறந்தநாளை சமூக நீதி தினத்தை உறுதிமொழியுடன் கடைப் பிடித்தது.
Post Views:
54