TNPSC Thervupettagam

சமூக நீர் சாம்பியன்கள் - WaSH வீரர்கள்

February 1 , 2026 9 days 83 0
  • ஜல் சக்தி அமைச்சகமானது கடைநிலை அளவிலான நீர் மேலாண்மைத் தலைமைத்துவத்திற்காக நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை (WaSH) வீரர்களைக் கௌரவித்தது.
  • இந்த அங்கீகாரம் புது டெல்லியில் நடைபெற்ற ஒரு சம்வாத் சமாரோஹ் எனும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
  • ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 58 WaSH வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.
  • தூய்மை பாரத இயக்கம் (கிராமப்புறம்) திட்டத்தின் கீழ், 'ஹர் கர் ஜல்' சான்றிதழ் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) பிளஸ் மாதிரி அந்தஸ்து பெற்ற ஸ்வச் சுஜல் கிராமங்களிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்நிகழ்ச்சியின் போது, “Peyjal: Jan Shakti Ki Abhivyakti – Volume II” என்ற தலைப்பிலான ஒரு கையேடும் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்