சம்பிரிதி இராணுவப் பயிற்சி
February 2 , 2020
1929 days
784
- இந்தியாவும் வங்கதேசமும் கூட்டு இராணுவ பயிற்சியின் 9வது பதிப்பை மேகாலயாவின் உம்ரோய் என்ற இடத்தில் நடத்துகின்றன.
- சம்பிரிதி பயிற்சியானது இந்தியாவிலும் வங்கதேசத்திலும் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சியாகும்.
- இது 2011 ஆம் ஆண்டில் முதல் முறையாக நடைபெற்றது.
Post Views:
784