TNPSC Thervupettagam

சம்ஹிதா (SAMHiTA) திட்டம்

October 27 , 2026 4 days 88 0
  • பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கை கொழும்பில் உள்ள கங்காராமய கோவிலில் சம்ஹிதா (SAMHiTA - தெற்காசிய கையெழுத்துப் பிரதி வரலாறுகள் மற்றும் உரை ஆவணக் காப்பகம்) திட்டத்தைத் தொடங்கின.
  • பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதும், அவற்றின் வரலாற்று, மத மற்றும் கலாச்சார அறிவைப் பாதுகாப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்துடன் இணைந்த முதல் இலங்கை நிறுவனம் கொழும்பு கங்காராமய கோவில் ஆகும்.
  • 100 பழமையான சுவடிகளை ஒரு குழு டிஜிட்டல் மயமாக்கி வருவதுடன் இப்பணிகள் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் புது தில்லியின் இந்திய சர்வதேச மையத்தின் (IIC) மூலம் இத்திட்டம் மேற்கொள்ளப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்