சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையம் - முதல்முறையாக வாக்களிப்பு செயல்முறை
December 21 , 2019 1959 days 614 0
சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
முதல்முறையாக, சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையமானது வாக்களிக்கும் செயல்முறையைப் பயன்படுத்தியது.
இந்த ஆணையமானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாநில மற்றும் தனியார் லாட்டரிகள் மீது 28% சீரான வரி விகிதத்தை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.