TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி தினம் 2025 - ஜூலை 01

July 13 , 2025 14 days 34 0
  • 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அரசியலமைப்பு (101வது திருத்தம்) சட்டம் ஆனது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.
  • இது மத்திய அரசிற்கு GST வரியை விதிக்கவும் வசூலிக்கவும் அதிகாரம் அளித்தது.
  • இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது (GST) 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
  • கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் இதர வரிகள் போன்ற மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல மறைமுக வரிகளுக்கு ஒரு மாற்றாக GST அமைந்தது.
  • இது வரி அமைப்பில் இந்தியா முழுவதும் மிக சீரான தன்மையைக் கொண்டு வந்து, வரிகளின் தொடர்/அடுக்கு விளைவை நீக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்