TNPSC Thervupettagam

சரல் ஜீவன் பீமா

October 19 , 2020 1751 days 728 0
  • இதைக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority) வெளியிட்டு உள்ளது.
  • இது ஒரு நிலையான தனிநபர் கால ஆயுள் காப்பீட்டுத் தயாரிப்பு (individual term life insurance product) ஆகும்.
  • இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தேர்விற்கான தகவல்களையும் மற்றும் தவறான விற்பனையைக் குறைக்கவும் உதவும்.
  • இதில் குறைந்தபட்ச அளவில் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையானது ரூ.5 லட்சமாகவும், அதிகபட்ச காப்பீட்டுப் பாதுகாப்புத் தொகையானது ரூ.25 லட்சமாகவும் வைக்கப் பட்டு உள்ளது.
  • 18 முதல் 65 அகவைக்கு உட்பட்ட எவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
  • காப்பீட்டை வழங்கும் நிறுவனம் எதுவாக இருப்பினும் அவர்கள் வாங்க இருக்கும் தயாரிப்பு (product) ஒரே மாதிரியாக இருப்பதால் ஆயுள் காப்பீட்டை முதன்முறையாக வாங்குபவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்