சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - உத்தரகண்ட்
December 8 , 2019 1991 days 727 0
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Sewage Treatment Plant - STP) ஸ்வீடனின் 16வது அரசரான கார்ல் குஸ்தாப் மற்றும் ராணி சில்வியா ஆகியோர் திறந்து வைத்தனர்.
கூட்டு நிதி செலுத்துதல் (HAM - Hybrid Annuity Model) என்பதன் அடிப்படையிலான பொது - தனியார் கூட்டு மாதிரியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட முதலாவது STP இதுவாகும்.