February 9 , 2022
1517 days
727
- 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் வாழ்விட மேலாண்மைத் திட்டமானது அறிமுகப் படுத்தப்பட்டது.
- இத்திட்டமானது இப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கையினை உயர்த்தியுள்ளது.
- இந்தக் காப்பகத்திலுள்ள புலிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்துள்ளது.
- சரிஸ்கா புலிகள் காப்பகமானது இராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.
- இது 1978 ஆம் ஆண்டில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

Post Views:
727