TNPSC Thervupettagam

சர்க்கரை உற்பத்தியில் முன்னணியிலுள்ள மாநிலங்கள்

June 3 , 2022 1163 days 553 0
  • ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலத்தினைப் பின்னுக்குத் தள்ளி மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவின் முன்னணிச் சர்க்கரை உற்பத்தியாளராக மீண்டும் தனது இடத்தை எட்டியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான (அக்டோபர்-செப்டம்பர்) இந்த மாநிலத்தின் உற்பத்தி அளவு 138 லட்சம் டன்களாகும்.
  • இது 2018-19 ஆம் ஆண்டில் பதிவான 107.21 லட்சம் டன்கள் என்ற உற்பத்தி அளவை விஞ்சி, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான உற்பத்தியை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்