October 31 , 2021
1390 days
600
- ‘சர்தாக்’ எனப்படும் புதிய இந்திய கடலோரக் காவற்படைக் கப்பலானது இணைக்கப் பட்டுள்ளது.
- இது குஜராத்தில் உள்ள போர்பந்தர் என்னுமிடத்தில் நிறுத்தப்படும்.
- இந்தக் கப்பல் இணைக்கப்பட்ட நடவடிக்கையானது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய ஊக்கமாக உள்ளது.

Post Views:
600