TNPSC Thervupettagam

'சர்பஞ்ச் பதி' முறைக்கு எதிரான பிரச்சாரம்

March 15 , 2026 14 hrs 0 min 44 0
  • 'சர்பஞ்ச் பதி' முறையைத் தடுப்பதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் "Say No to Proxy Sarpanch" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் சர்பஞ்சுகளுக்கு அதிகாரம் அளிப்பதையும், ஆண் உறவினர்களின் மறைமுக தலைமையை ஊக்குவிக்காமல் இருப்பதையும் இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட இது மார்ச் 18 வரை நடைபெறுகிறது.
  • இந்த முன்னெடுப்பானது பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் அடிமட்ட நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்