இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்லா துக்ரால் அவர்களின் 107வது பிறந்த நாள் அன்று (2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08) கூகுள் நிறுவனம் அவருக்கு கௌரவம் வழங்கியது.
துக்ரால் அவர்களின் பிறந்த நாளையொட்டி கூகுள் தளம் ஒரு டூடுளை (Doodle) வடிவமைத்து வெளியிட்டது.
1914 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1000 மணி நேரம் பறந்ததற்குப் பிறகு ‘A’ தர உரிமத்தினைப் பெற்ற முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றவராவார்.