சர்வதேசக் கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வுத் தினம் - ஏப்ரல் 04
April 10 , 2025 256 days 154 0
கண்ணி வெடிகள், போரில் எஞ்சிய வெடி பொருட்கள் மற்றும் நன்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள், குறிப்பாக ஆயுத மோதல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில், தொடர்ந்து உயிரிழப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்துகின்றன.
சராசரியாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு நபர் இந்த வெடிக்கும் சாதனத்தால் கொல்லப்படுகிறார் அல்லது காயமடைகிறார்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Safe Futures Start Here" என்பதாகும்.