TNPSC Thervupettagam

சர்வதேசக் காவல்துறை ஆசியக் குழு

September 27 , 2025 2 days 26 0
  • 25வது ஆசியப் பிராந்திய மாநாட்டின் போது சர்வதேசக் காவல் துறையின் (இன்டர்போல்) ஆசியக் குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • சிங்கப்பூரில் நடைபெற்ற பல கட்ட வாக்களிப்பு செயல்முறையைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெற்றது.
  • ஆசியாவில் பிராந்தியக் குற்றம் மற்றும் காவல்துறை ஒத்துழைப்புப் பிரச்சினைகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்குகிறது.
  • இந்தியாவின் அங்கத்துவமானது, முறை சார் குற்றம், இணையவெளிக் குற்றம், தீவிரவாதம் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்